குறைவான வாடகைச் செலவு உடனடியாக டிரக்குகள் கிடைத்தல் குறைக்கப்பட்ட போக்குவரத்து மேலாண்மை நேரம் உயர்ந்த சேவைத் தரம் மேம்பட்ட நிறுவனத் திட்டமிடல்
கூடுதல் லோடுகள் லாபகரமான பயணங்கள் உயர்ந்த செயல்திறன் நீடித்த வளர்ச்சி
தான் லோடு வழங்குவோர்கள், லாஜிஸ்டிக்ஸ் முகவர்கள், தரகர்கள் மற்றும் போக்குவரத்து சேவை வழங்குவோர் ஆகியோரை தடையில்லா தொழில்நுட்பத்தின் வாயிலாக ஒன்றாக இணைத்திடும் எங்களது முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட லாஜிஸ்டிக்ஸ் அடித்தளமாகும்.
சந்தை மதிப்பு, நிதி நிலை மற்றும் இயக்க ஆற்றல் ஆகியவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் சான்றளித்து சரிபார்க்கப்படும் நம்பகமான போக்குவரத்து கூட்டமைப்பினை வழங்குதல். டிரக்குகள். உங்களுக்கு எந்த நேரத்தில் எங்கு வேண்டுமானாலும்.
போட்டிமிக்க வாடகை விலைகளையும் நியாயமான விலை பேரம் பேசுவதையும் உறுதிசெய்யும் ஒரு நேர்மையான விலை நிர்யண முறை. குறைந்த விலையில் ஒரு தடையில்லாத போக்குவரத்து அனுபவத்தைப் பெற்றிட எங்களை சார்ந்து இருந்திடுங்கள்.
எங்களது நவீன இணையதளத்தின் மூலமாக ஒவ்வொரு நிமிடமும் உங்களது சரக்குகள், வாகனங்கள் மற்றும் இதர சொத்துக்களை கண்காணிக்க நாங்கள் உதவி செய்கிறோம். உங்களது சரக்கு நிலை குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் நாங்கள் எஸ்.எம்.எஸ் தகவல்களையும் அனுப்புகிறோம்.
சரக்கு போக்குவரத்து, வாகன தகவல்கள், வாடகை விலைப்பட்டியல்கள், கட்டண இரசீதுகள் மற்றும் காப்பீட்டுக் கட்டணங்கள் ஆகிய அனைத்து சம்மந்தமான எல்லா முக்கியமான ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் சேமித்து வைத்தல். மின்னணு முறையில் உடனடி POD கிடைப்பதற்கான ஏற்பாடு செய்யப்படுகிறது அதன் மூலம் விரைவான கட்டண சுழற்சிகள் உறுதி செய்யப்படுகின்றன.
கூடுதல் லோடுகள் கிடைக்கச் செய்தல், லோடு இருப்பது குறித்த தகவல்பரிமாற்றம் மற்றும் தகவல்களை மேம்படுத்துதல், வாகனப் பராமரிப்பு மற்றும் எரிபொருள் பயன்பாடு ஆகியவை சம்மந்தமாக குறிப்பிட்ட கால இடைவெளியில் எஸ்.எம்.எஸ்/மின்னஞ்சல் தகவல்களை வழங்குதல், வாகன செயல்திறன் சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கக்கூடிய ஆலோசனைகளை வழங்குதல் மற்றும் எம்.ஐ.எஸ். அறிக்கைகளை உருவாக்குதல் ஆகியவற்றை வழங்குவதன் மூலமாக உங்களது வாகனங்களின் பலன் தரும் ஆற்றலை மேம்படுத்த நாங்கள் உதவுகிறோம்.
மதிப்புக்-கூட்டப்பட்ட காப்பீடு முதல் துவங்கி கடன் வசதி பெற்றுத்தருதல், பயண செலவினை மதிப்பாய்வு செய்தல் மற்றும் கட்டணங்களைக் கையாள்வதற்கான கருவிகள் உள்பட பல்வேறு வகையான நிதி சேவை உதவிகளை வழங்குகிறோம்.
Vivamus vel eros eget magna volutpat sagittis. Nulla faucibus nibh a magna tincidunt accumsan hendrerit nunc. Vivamus vel eros eget magna volutpat sagittis. Nulla faucibus nibh a magna tincidunt accumsan hendrerit nunc
உங்களுக்கு பிடித்த மொழியில் வீடியோவைப் பாருங்கள்
சமீபத்தில் உருவாக்கப்பட்டுள்ள சரக்குப் போக்குவரத்து தரவுத் தீர்வுகள் வழங்கும் நிறுவனமான ஒயிட் டேட்டா சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் பங்குகளை ரூ. 8 கோடிக்கு வாங்கும் திட்டத்தைப் பற்றி முருகப்பா குழும நிறுவனமான சோழமண்டலம் இண்வெஸ்ட்மென்ட்ஸ் அறிவித்துள்ளது…
Thanks for your interest in . Please use this form if you have any questions about our services and we'll get back with you very soon.